/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்புபுதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
புதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
புதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
புதிய பஸ் நிலையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
UPDATED : மே 11, 2025 04:19 AM
ADDED : மே 11, 2025 04:08 AM

விளம்பரம்: உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதிய பஸ் நிலையம் அருகில், மோடி மக்கள் சேவை மையம் நிறுவனரும்,
உருளையான்பேட்டை தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் பிரபுதாஸ், நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்கள் மற்றும் வெளியூர் பயணிகளுக்கு நீர்மோர், இளநீர் தர்பூசணி வழங்கினார்.