/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீன் நியமனம் மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீன் நியமனம்
மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீன் நியமனம்
மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீன் நியமனம்
மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீன் நியமனம்
ADDED : அக் 04, 2025 06:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவன டீனாக நியமிக்கப்பட்ட அய்யப்பனுக்கு, அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின், மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன், டெபுடேஷன் அடிப்படையில், மதர் தெரசா சுகாதார அறிவியல் நிறுவனத்தின் டீனாக நியமிக்கப்பட்டார். அதற்கான ஆணையை முதல்வர் ரங்கசாமி நேற்று வழங்கினார்.
மேலும், டீனாக நியமிக்கப்பட்டுள்ள அய்யப்பன், கூடுதலாக மருத்துவ கண்காணிப்பாளர் பணியினை கவனிப்பார் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


