Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மீனவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

மீனவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை

மீனவர் மீது தாக்குதல் 4 பேருக்கு வலை


ADDED : ஜன 21, 2025 06:30 AM

Follow on Google

ADDED : ஜன 21, 2025 06:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அடுத்த புதுக்குப்பத்தை சேர்ந்தவர் முருகன், 48; மீனவர்.

இவர் கடந்த 18ம் தேதி, கடலுக்கு சென்று மீன் பிடித்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், கீர்த்தன், அஜய், ராபின் ஆகியோர் முருகனை வழிமறித்து, இரும்பு பைப்பால், தாக்கினர். அதில், காயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தோஷ் உட்பட 4 பேரை தேடிவருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap