Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பைக் திருட்டு

 பைக் திருட்டு

 பைக் திருட்டு


ADDED : மே 15, 2026 03:36 AM

Follow on Google

ADDED : மே 15, 2026 03:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சந்தை புதுக்குப்பம், புதுநகரை சேர்ந்தவர் வீர முத்து, 46; புதுச்சேரி சாலை போக்குவரத்து துறையில் மின்சார பஸ் டிரைவர்.

இவர், கடந்த 7ம் தேதி அதிகாலை அவரது பைக்கை போக்குவரத்து துறை இ-பஸ் பிளாட்பார்மில் நிறுத்தி விட்டு, இ--பஸ்சை எடுத்து சென்றார். மதியம் வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us