Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புகார்பெட்டி 

புகார்பெட்டி 

புகார்பெட்டி 

புகார்பெட்டி 

ADDED : பிப் 19, 2024 04:50 AM


Google News
Latest Tamil News

போக்குவரத்திற்கு இடையூறு


வில்லியனுார் பைபாஸ் சாலை டீ கடை எதிரில்பள்ளம் சரிசெய்ய கொட்டிய கான்கீரீட் கலவை கத்தி போல மாறி உள்ளது.

சிவபாலன், புதுச்சேரி.

குண்டும் குழியுமான சாலை


திலாஸ்பேட்டை கனகன் ஏரி சாலை குண்டும்குழியுமாக படுமோசமாக உள்ளது.

பாலாஜி, புதுச்சேரி.

சாலையில் இடையூறு


சுல்தான்பேட்டை சாலையில் இரு புறத்தில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தி வைத்திருப்பதால், வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்படுகிறது.

குருமூர்த்தி, வில்லியனுார்.

சாலையில் பள்ளம்


தேங்காய்த்திட்டு மெயின்ரோட்டில் கேபிள் புதைக்க தோண்டிய பள்ளங்கள் மூடி சாலைஅமைக்கப்படவில்லை.

மணிகண்டன், தேங்காய்த்திட்டு.

சாலை ஆக்கிரமிப்பு


வேல்ராம்பாட்டு செல்லும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டியுள்ளதால் சாலையின் அகலம் குறைந்துவிட்டது.

ஜெயமாலா, புதுச்சேரி.

மேம்பாலம் அமைக்க வலியுறுத்தல்


அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மருத்துவமனை எதிரில் 4 வழிச்சாலையை கடக்க மேம்பாலம் அமைக்க வேண்டும்.

அன்பரசன், அரியூர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us