sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புகார் பெட்டி: கழிவுநீர் தேக்கம்

புகார் பெட்டி: கழிவுநீர் தேக்கம்

புகார் பெட்டி: கழிவுநீர் தேக்கம்


UPDATED : மே 06, 2026 05:43 PM

ADDED : மே 06, 2026 05:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2026 05:43 PM ADDED : மே 06, 2026 05:40 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ராஜ்பவன், குபேர் பாடசாலை தெருவில் உள்ள வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

கல்யாணம், ராஜ்பவன்.

சுகாதார சீர்கேடு

பத்துக்கண்ணு - தொண்டமாநத்தம் மெயின் ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

ராஜ்குமார், தொண்டமாநத்தம்.

சாலையில் குப்பைகள்

நெல்லித்தோப்பு வேல்முருகன் நகர், 2வது மெயின் ரோட்டில் குப்பைகள் குவிந்து கிடக்கிறது.

சுமதி, நெல்லித்தோப்பு.

மின் விளக்குகள் எரியுமா?

அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் மின் விளக்குகள் எரியாமல் உள்ளது.

கபிலன், அரியாங்குப்பம்.

போக்குவரத்து நெரிசல்

மரப்பாலம் சந்திப்பில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

கிருஷ்ணா, மரப்பாலம்.

ஆக்கிரமிப்பால் போக்குவரத்து நெரிசல்

ராஜ்பவன் ஈஸ்வரன் கோவில் - காமாட்சியம்மன் கோவில் தெரு சந்திப்பில் ஆக்கிரமிப்பால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

ராஜ், புதுச்சேரி.

கால்களை பதம் பார்க்கும்

மது பாட்டில் ஓடுகள்

தட்டாஞ்சாவடி மார்க்கெட் கமிட்டி பகுதியில் மது குடிப்பவர்கள் காலி பாட்டில்களை வீசி செல்வதால், உடைத்த பாட்டில் மக்களின் கால்களில் காயம் ஏற்படுத்தி வருகிறது.

சுந்தர், தட்டாஞ்சாவடி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us