/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க... உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க...
உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க...
உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க...
உங்க வீட்டை சோலாருக்கு மாற்றுங்க... மாத பட்ஜெட்டினை சேமிங்க...
மானிய விவரங்கள் என்னென்ன?
குடியிருப்பு வீடுகளுக்கு ஒரு கிலோ வாட் முதல் 2 கிலோ வாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோ வாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.
எப்படி பதிவு செய்வது
இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், மொபைல் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.