/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில், டெய்லி நீட்ஸ் 5வது கிளை இன்று திறப்பு புதுச்சேரியில், டெய்லி நீட்ஸ் 5வது கிளை இன்று திறப்பு
புதுச்சேரியில், டெய்லி நீட்ஸ் 5வது கிளை இன்று திறப்பு
புதுச்சேரியில், டெய்லி நீட்ஸ் 5வது கிளை இன்று திறப்பு
புதுச்சேரியில், டெய்லி நீட்ஸ் 5வது கிளை இன்று திறப்பு
ADDED : செப் 25, 2025 03:54 AM
புதுச்சேரி : புதுச்சேரி இ.சி.ஆர்., லாஸ்பேட்டையில், டெய்லி நீட்ஸ், (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்)5வது கிளை இன்று திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரியில் இ.சி.ஆர்., லாஸ்பேட்டை எதிரில் (கந்தன் திருமண மண்டபம்) டெய்லி நீட்ஸ் (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்) தனது 5வது கிளையை இன்று (25ம் தேதி ) திறக்கிறது.திறப்பு விழாவையொட்டி, 25 முதல் 28ம் தேதி வரை 4 நாட்களுக்கு அனைத்து பொருட்களுக்கு 5 முதல் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
500 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கினால், 1 லிட்டர் சன்பிளவர் ஆயில் இலவசமாக வழங்கப்படுகிறது.
இதுகுறித்து, நிறுவன மேலாளர் கூறுகையில்,'தங்களது 5வது கிளை புதுச்சேரியில் துவக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு,வாடிக்கையாளர்களுக்குபொருட்களை தரமாகவும், விலை நியாமாகவும் விற்பனை செய்து வருகிறோம். ஹோம் டெலிவலி வசதியும் உள்ளது' என, தெரிவித்தார்.
மேலும், 7402299999 இந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.