தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

அடையாளம் தெரியாத நபர்கள் சாவு

அடையாளம் தெரியாத நபர்கள் சாவு


ADDED : ஜூன் 13, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 03:23 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் இருவேறு இடங்களில் அடையாளம் தெரியாத இறந்து கிடந்த இரண்டு நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அண்ணா சாலை வெள்ளாழ வீதி அருகே அடையாளம் தெரியாத 57 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 8ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என, பெரியக்கடை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அதே போல, காமராஜ் சாலை, வீமன் கவுண்டபாளையம் சாலையில், அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் யார் என, டி. நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us