Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மின் கட்டணத்தை செலுத அறிவுறுத்தல்

 மின் கட்டணத்தை செலுத அறிவுறுத்தல்

 மின் கட்டணத்தை செலுத அறிவுறுத்தல்

 மின் கட்டணத்தை செலுத அறிவுறுத்தல்

ADDED : மார் 10, 2026 04:13 AM


Google News
புதுச்சேரி: மின் கட்டண நிலுவை தொகை மற்றும் மாதாந்திர மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

இதுகுறித்து, மின்துறை கோட்டம் கிராமம் (தெற்கு) செயற்பொறியாளர் உமேஷ் சந்திரா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு;

மின்துறை கிராமம் தெற்கு கோட்டம் அலுவலகத்திற்குட்பட்ட அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரியமாணிக்கம், வடமங்கலம், திருண்டார்கோவில், வாதானுார், கரியமாணிக்கம், கரையாம்புத்துார் ஆகிய பகுதியில் உள்ள நுகர்வோர்கள் தங்களுடைய நிலுவைத்தொகை மற்றும் மாதாந்திர மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி, மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us