Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

தீமிதி திருவிழா

ADDED : ஜன 15, 2024 06:50 AM


Google News
நெட்டப்பாக்கம் : போகிப்பண்டிகையொட்டி,பண்டசோழநல்லுார் முத்தாலம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.

அதிகாலை 5.00 மணிக்கு நடந்த தீமிதி திருவிழாவில் பண்டசோழநல்லுார் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களம் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us