Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

 அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா


ADDED : பிப் 05, 2026 06:04 AM

Follow on Google

ADDED : பிப் 05, 2026 06:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி காந்தி நகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா சென்றனர்.

சுற்றுலாவில், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், காஞ்சி கைலாசநாதர் கோவில், வண்டலுார் அண்ணா உயிரியல் பூங்கா, வரலாற்று சிறப்பு மிக்க உத்திரமேரூர் கல்வெட்டு அமைவிடம், மாமல்லபுரம் ஆகிய இடங்களை பார்வையிட்டு, விளக்கம் பெற்றனர்.

ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap