/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி கோவிலில் கவர்னர் குடும்பம் தரிசனம் புதுச்சேரி கோவிலில் கவர்னர் குடும்பம் தரிசனம்
புதுச்சேரி கோவிலில் கவர்னர் குடும்பம் தரிசனம்
புதுச்சேரி கோவிலில் கவர்னர் குடும்பம் தரிசனம்
புதுச்சேரி கோவிலில் கவர்னர் குடும்பம் தரிசனம்
ADDED : ஜூன் 25, 2025 03:18 AM

புதுச்சேரி : ஜம்மு - காஷ்மீர் கவர்னரின் குடும்பத்தினர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
சென்னையில் இருந்து நேற்று புதுச்சேரி வந்த ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் மனோஜ் சிங்காவின் மனைவி நீலம் சிங்கா, மகள் அனுப்பாட்டி சிங்கா மற்றும் குடும்பத்தினர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை பார்வையிட்ட பின், சென்னை புறப்பட்டு சென்றனர்.