Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போகர் சித்தருக்கு குரு பூஜை 

போகர் சித்தருக்கு குரு பூஜை 

போகர் சித்தருக்கு குரு பூஜை 


ADDED : மே 27, 2025 07:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 27, 2025 07:16 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி போகர் சித்தருக்கு குரு பூஜை நடந்தது.

புதுச்சேரி, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஐய்யனாரப்பன் கோவில் வளாகத்தில் போகர் சித்தருக்கு குரு பூஜை நேற்று முன்தினம் நடந்தது.

இதையொட்டி, காலை 10:30 மணிக்கு போகர் சித்தருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அஷ்டோத்திர வழிபாடு நடந்தது.

தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us