ADDED : ஜூன் 25, 2025 03:41 AM
பாகூர் : இந்திய கம்யூ., 70ம் ஆண்டு குருவிநத்தம் கிளை மாநாடு நடந்தது.
மாநாட்டிற்கு, புருஷோத்தமன் தலைமை தாங்கினார். மூத்த நிர்வாகி சுப்பராயன் மாநாட்டி கொடியை ஏற்றி வைத்தார். ராமமூர்த்தி கிளை மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
நிர்வாகிகள் ராஜா, கலியமூர்த்தி, ஆறுமுகம், விஜயபாலன், நாராயணன், முத்து, ரவிந்திரன், ராமச்சந்திரன், சரவணன், அன்பு, அருள், திருநாவுக்கரசு, சந்துரு, மல்லிகா, சித்ரா, கங்கா, மரகதம், லட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.