தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கும்பாபிேஷகம் நிறைவு விழா

கும்பாபிேஷகம் நிறைவு விழா

கும்பாபிேஷகம் நிறைவு விழா


ADDED : ஜூன் 02, 2025 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 02, 2025 01:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காசி விஸ்வநாதர் கோவிலில், முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று நடக்கிறது.

முத்தியால்பேட்டை, விஸ்வநாதன் நகர், திருவள்ளுவர் தெருவில், காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் முதலாம் ஆண்டு கும்பாபிேஷக நிறைவு விழா இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை நடக்கிறது.

ஏற்பாடுகளை, விஸ்வ நாதன் நகர் குடியிருப்போர் மக்கள் நலச்சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us