Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்நுட்ப பல்கலை.,யில் விடுதலை நாள் விழா

தொழில்நுட்ப பல்கலை.,யில் விடுதலை நாள் விழா

தொழில்நுட்ப பல்கலை.,யில் விடுதலை நாள் விழா


ADDED : நவ 02, 2024 07:37 AM

Follow on Google

ADDED : நவ 02, 2024 07:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் விடுதலை நாள் விழா கொண்டாடப்பட்டது.

பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் தேசிய கொடியேற்றி வைத்து, புதுச்சேரியின் பழங்கால பெருமைகள் மற்றும் பிரெஞ்சு அரசின் ஆதிக்கத்தில் நாட்டின் விடுதலைக்காக பல்வேறு தியாகங்களை புரிந்த விடுதலை போராட்ட வீரர்களுக்கு புகழஞ்சலி செலுத்தினார்.

பல்கலைக்கழகத்தின் திட்டம் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் செல்வராஜ், மாணவர் துனீர் வாபிட்கர் ஆகியோர் புதுச்சேரி விடுதலை வரலாற்றின் சிறப்பம்சங்கள் குறித்து பேசினர். மாணவர் நிதிஷ் ராஜின், கீபோர்டு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

பல்கலைக்கழக மாணவ, மாணவியர் புதுச்சேரி பிரதேசம் இந்திய அரசுடன் சேர காரணமாக இருந்த விடுதலைப் போராட்டங்களை மையப்படுத்தி திறந்தவெளி நாடகம் அரங்கேற்றினர்.

பேராசிரியை ஞான பிளோரென்ஸ் சுதா நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர்கள் வீரப்பசாமி, ஞானதாஸ், உடற்கல்வி இயக்குனர் சிவமணி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap