தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சிமென்ட் கடையில் திருடிய நபர் கைது

சிமென்ட் கடையில் திருடிய நபர் கைது

சிமென்ட் கடையில் திருடிய நபர் கைது


ADDED : செப் 20, 2025 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 20, 2025 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் ':காரைக்கால் நிரவி கிளாஸ் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி. அப்பகுதியில் சிமென்ட் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் கன மழையால் கடை வாசலில் தேங்கிய மழை நீரை பொன்னுசாமி அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது மழைக்கு கடையில் ஒதுங்கி நின்றி நிரவி லத்திப் நகரை சேர்ந்த அஜிஜூல் நவித், 35, என்பவர், கல்லா பெட்டியில் இருந்த 9,490 பணம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போனை திருடிச் சென்றார். நிரவி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிந்து, அஜிஜூல் நவித்தை கைது செய்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us