Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மர்மமான முறையில் ஆண் நபர் இறப்பு

 மர்மமான முறையில் ஆண் நபர் இறப்பு

 மர்மமான முறையில் ஆண் நபர் இறப்பு


ADDED : பிப் 10, 2026 04:33 AM

Follow on Google

ADDED : பிப் 10, 2026 04:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி கருவடிக்குப்பம் சாலையில் உள்ள ஜிஞ்சர் ஓட்டல் அருகில் உள்ள கால்வாயில் 45 வயது மதிப்புடைய ஆண் நபர் நேற்று மாலை இறந்து கிடந்தார். தகவலறிந்த லாஸ்பேட்டை உதவி சப் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ குறித்து வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap