தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொடர் மருத்துவ கருத்தரங்கம்

தொடர் மருத்துவ கருத்தரங்கம்

தொடர் மருத்துவ கருத்தரங்கம்


ADDED : அக் 27, 2025 01:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 27, 2025 01:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை சார்பில், தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது. ரெசிடென்சி டவர்ஸ் ஓட்டலில் நடந்த கருத்தரங்கிற்கு செயலாளர் சீனிவான் தலைமை தாங்கினார். தலைவர் சுதாகர் முன்னிலை வகித்தார். சென்னை ஓ.எம்.ஆர்., அப்போலோ மருத்துவமனை டாக்டர்கள் சிறப்பு சிறப்பு அமர்வுகளில் மருத்துவர்களுடன் கலந்துரையாடினார்.

குறைந்தபட்ச ஊடுருவும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் சேதன் போபலே, தற்போதைய சகாப்தத்தில் இருதய மார்பு அறுவை சிகிச்சை குறித்து டாக்டர் பலராமன், ரத்த சோகையை புரிந்து கொள்ளுவது குறித்து டாக்டர் பரத்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மருத்துவமனை டாக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us