Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 'நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும்'

'நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும்'

'நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டசபையில் விவாதிக்கப்படும்'


ADDED : ஜன 07, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தன் மீது 3 எம்.எல்.ஏ.,க்கள் அளித்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடிதம் குறித்து சட்டசபையில் விவாதிக்கப்படும் என, சபாநாயகர் செல்வம் கூறினார்.

இது குறித்து அவர், கூறியதாவது; புதுச்சேரியில் இடைக்கால சட்டசபை கூட்டம் தொடர்பாக அலுவல் ஆய்வு குழுவை கூட்டி ஆலோசித்த பின்பு முடிவு செய்யப்படும். என் மீது 3 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்துள்ளனர். இது தொடர்பாக சட்டசபையில் விவாதிக்கப்படும்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us