Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

பென்ஷன் தொகை உயர்த்தி வழங்க மனு

ADDED : செப் 21, 2024 12:24 AM


Google News
புதுச்சேரி: தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதியில், மாத பென்ஷன் தொகை 5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும் என, பாரதிய மஸ்துார் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சிவக்குமார், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனு; புதுச்சேரியில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் தற்போது, வழங்கப்பட்டு வரும் குறைந்த பட்ச மாத பென்ஷன் தொகை ஆயிரம் ரூபாய் ஏற்புடையதல்ல. பென்ஷன் தொகையை 5 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என, மனுவில் கூறப்பட்டுள்ளது.