/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சுப்ரமணியபாரதி பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்சுப்ரமணியபாரதி பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
சுப்ரமணியபாரதி பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
சுப்ரமணியபாரதி பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
சுப்ரமணியபாரதி பள்ளிக்கு முதல்வர் விருது வழங்கல்
ADDED : பிப் 01, 2024 05:02 AM

புதுச்சேரி; திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளிக்கு முதல்வர் விருதை கவர்னர் தமிழிசை வழங்கினார்.
திருக்கனுார் சுப்ரமணியபாரதி மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தது.
இதனை பாராட்டி, குடியரசு தின விழாவில் இப்பள்ளிக்கு முதல்வர் விருது மற்றும் கல்வி அமைச்சர் விருதை கவர்னர் தமிழிசை வழங்க, பள்ளி நிர்வாகி சம்பத் பெற்றுக் கொண்டார்.
விருதுபெற்ற பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகிக்கு பள்ளி துணை முதல்வர் சுசீலா சம்பத், நிர்வாக இயக்குனர் ஹரீஸ்குமார் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.


