Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஜூலை 22, 2025 06:39 AM

Follow on Google

ADDED : ஜூலை 22, 2025 06:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருபுவனை: திருபுவனை தொகுதி, சிலுக்காரிப்பாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி பொறுப்பாசிரியர் மீரா வரவேற்றார்.

கல்வித்துறை 5ம் வட்ட பள்ளித் துணை ஆய்வாளர் புவியரசன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு சீருடை, நோட்டுப் புத்தகம், டைரி, புத்தகப் பை, சிறு தானிய உணவுகள், மற்றும் மாணவர்களுக்கு ஆங்கில திறனை வளர்க்கும் வகையில் 'மிஷன் இங்கிலீஸ்' புத்தகத்தையும் வழங்கி, பேசினார்.

ஆசிரியர் பாரதிராஜா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap