தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்

 சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்

 சாலை பாதுகாப்பு ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 02, 2026 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கலாம் ரோலர் ஸ்கேட்டிங் கிளப் சார்பில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, சாலை விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்த ஸ்கேட்டிங் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

இந்திரா சதுக்கத்தில் துவங்கிய ஊர்வலத்தை கலாம் ரோலர் ஸ்கேட்டி கிளப் தலைவர் வெங்கடேசன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் நெல்லித்தோப்பு, புதிய பஸ் நிலையம், புஸ்சி வீதி வழியாக கடற்கரை சாலை காந்தி சிலை அருகே முடிவடைந்தது.

கிளப் செயலாளர் காமேஷ்வரன் ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு நினைவு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

ஏற்பாடுகளை கிளப் உறுப்பினர்கள் செய்திருந்தனர். சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாணவர்களின், பொற்றோர்கள் ஏற்றுக் கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us