/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம் வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்
வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்
வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்
வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றம்
ADDED : டிச 04, 2025 05:17 AM

புதுச்சேரி: புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி, காந்தி வீதியில் பிரசித்திப்பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை தீபத்தையொட்டி, சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி காலை பெருமானுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


