Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருக்காஞ்சி கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்

திருக்காஞ்சி கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்

திருக்காஞ்சி கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்

திருக்காஞ்சி கோவிலில் 27ம் தேதி சூரசம்ஹாரம்

ADDED : அக் 22, 2025 11:04 PM


Google News
புதுச்சேரி: திருக்காஞ்சி கெங்கவராக நதீஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.

வரும் 26ம் தேதி இரவு 8:00 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்ச்சி, 27ம் தேதி மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. 28ம் தேதி இரவு 7:00 மணிக்கு வள்ளி தெய்வானை முருகப்பெருமான் திருக்கல்யாணம் நடக்கிறது. 29 ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us