Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/  சிறப்பு பூஜை 

  சிறப்பு பூஜை 

  சிறப்பு பூஜை 

  சிறப்பு பூஜை 

ADDED : பிப் 17, 2024 05:11 AM


Google News
நெட்டப்பாக்கம் : சொக்கம்பட்டு ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.

நெட்டப்பாக்கம் அடுத்த சொக்கம்பட்டு-கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஜெயமங்கள துர்காம்பிகை கோவிலில் நேற்று காலை 10.30 மணிக்கு ராகு கால சிறப்பு பூஜை நடந்தது.

இதையொட்டி காலை 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராத னைகள் நடந்தது.

பொதுமக்களுக்கு அன்னதானம் வழங் கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow Us