Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

 தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்

 தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம்


ADDED : நவ 16, 2025 04:08 AM

Follow on Google

ADDED : நவ 16, 2025 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ரவுண்ட் டேபிள்கள், ஜெம் மருத்துவமனை மற்றும் என்.எஸ்.எஸ்., சார்பில், ரவுண்ட் டேபிள் இந்தியா வாரத்தை முன்னிட்டு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு நடைபயணம் கடற்கரை சாலையில் நடந்தது.

நடைபயணத்தை அமைச்சர் லட்சுமிநாராயணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஏரியா 2 உதவியாளர் அசோக், என்.எஸ்.எஸ். மாநில அதிகாரி சதீஷ்குமார், மோதி குமார், ஆனந்தராஜ் முன்னிலை வகித்தனர்.

புதுச்சேரி ஜெம் மருத்துவமனை, வி.என்.எம். ஜூவல்லரிஸ், ஓஷன் 5 உணவகம், கல்ப் ராஜ் பில்டர்ஸ், ஸ்ரீமான் வித்யாலயா, சிபைபர்நெட், ஹோட்டல் சிதம்பரம் மற்றும் சூரியன் எப்.எம்., ஆகிய ஸ்பான்சர்கள், அரசு துறைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap