Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்

தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்

தோட்டக்கலை இடுபொருட்கள் வழங்கல்


ADDED : செப் 30, 2025 07:17 AM

Follow on Google

ADDED : செப் 30, 2025 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை பிரிவு சார்பில், இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

என் வீடு, என் நலம் திட்டத்தின் மூலம், 150 குழுக்களின், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தவரவியல் பூங்காவில், ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள தோட்டக்கலை இடுபொருட்கள், நுாறு சதவீத மானியத்தில் நேற்று வழங்கப்பட்டது. தொடர்ந்து, சேதராப்பட்டு பகுதியை சேர்ந்த பயனாளிகளுக்கு, இடுபொருட்கள் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap