Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி--டில்லி ரயில் இன்று மாலை புறப்படும்

புதுச்சேரி--டில்லி ரயில் இன்று மாலை புறப்படும்

புதுச்சேரி--டில்லி ரயில் இன்று மாலை புறப்படும்


ADDED : ஜன 17, 2024 01:23 AM

Follow on Google

ADDED : ஜன 17, 2024 01:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு இன்று காலை புறப்பட வேண்டிய அதி விரைவு ரயில், இணைப்பு ரயில் தாமதம் காரணமாக மாலையில் புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரியில் இருந்து டில்லிக்கு வாரந்தோறும், புதன் கிழமையன்று அதி விரைவு ரயில் (எண்:22403) காலை 9:55 மணிக்கு இயக்கப்பட்டு வருகிறது.

தற்போது, டில்லியில் இருந்து, புதுச்சேரிக்கு வர வேண்டிய இணைப்பு ரயில் பனி மூட்டம் காரணமாக புதுச்சேரிக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

அதனால், இன்று காலை வழக்கம் போல, 9:55 மணிக்கு புறப்பட வேண்டிய அதி விரைவு ரயில், மாலை 4;35 மணிக்கு புறப்பட உள்ளது.

அதனால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் பயணத்தை துவக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap