தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/  எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

  எஸ்.பி.,க்கள் இடமாற்றம்

  எஸ்.பி.,க்கள் இடமாற்றம்


ADDED : ஜூன் 10, 2026 04:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் எஸ்.பி.,க்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, தலைமைச் செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காரைக்காலில் பணிபுரிந்த சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவுக்கும், மாகியில் பணிபுரிந்த​ சீனியர் எஸ்.பி., வினய்குமார் கட்கே, காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அதேபோல், பி.சி.ஆர்., செல் பிரிவில் பணிபுரிந்த எஸ்.பி., தனசேகரன் மாகிக்கும், ஊர்க்காவல் படை பிரிவில் பணிபுரிந்த எஸ்.பி., மர்தினி காரைக்கால் போக்குவரத்து பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us