ADDED : ஜன 27, 2024 06:34 AM
நெட்டப்பாக்கம்: பண்டசோழநல்லுார்-கல்மண்டபம் கிராம பஞ் சாயத்து அலுவலகத்தில் நடந்த கிராம சபைக் கூட்டத்திற்கு ஆணையர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
இதில், பொது மக்கள் பண்டசோழநல்லுார் கிரா மத்தின் சாலைகளை சீரமைக்க வேண்டும். மனமகிழ் மன்றத்தை திறந்து விட வேண்டும். குடிநீர் பற்றாக்குறை போக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தனர். இதற்கு ஆணையர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.


