/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28ம் ஆண்டு விழா வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28ம் ஆண்டு விழா
வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28ம் ஆண்டு விழா
வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28ம் ஆண்டு விழா
வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28ம் ஆண்டு விழா
ADDED : ஜூன் 10, 2025 07:09 AM

புதுச்சேரி : புதுச்சேரி காமராஜர் சாலையில் இயங்கி வரும் வி.என்.எம். ஜூவல்லர்ஸ் 28 ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு விற்பனையாக வரும் 15ம் தேதி வரை தங்கநகை சேதாரத்தில் 50 சதவீதம் சிறப்பு தள்ளுபடியுடன் வாடிக்கையாளர்களுக்கு நகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் வாடிக்கையாளர்களின் வசதிக்காக 22 கேரட் தங்க நாணயங்களாக சேமிக்க 'தங்க விதை' எனும் சேமிப்பு திட்டத்தை ரொட்டடேரியன் பி.டி.ஜி., மணி துவக்கி வைத்தார். விழாவிற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள், நண்பர்களை வி.என்.எம்., ஜூவல்லர்ஸ் பங்குதாரர்கள் தண்டபாணி, வைத்தியநாதன், வாணி தண்டபாணி, கார்த்திக் ஆகியோர் வரவேற்று நன்றி தெரிவித்தனர்.