Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்

 மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : டிச 30, 2025 04:24 AM

Follow on Google

ADDED : டிச 30, 2025 04:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: குடும்ப பிரச்னையில், வீட்டில் இருந்த மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்தார்.

பண்ருட்டியை சேர்ந்தவர் உத்திரவேல், 37; இவர் புதுச்சேரியில் தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி, 27; இவர் அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 26ம் தேதி, கணவன், மனைவிக்கும் இடையில் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. மறுநாள் உத்திரவேல் வேலைக்கு சென்று விட்டு, இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டில் இருந்த அவரது மனைவி காணாவில்லை . உறவினர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் அவர் கிடை க்கவில்லை.

புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap