Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது

ஆபாச பேச்சு வாலிபர் கைது


ADDED : டிச 31, 2024 06:07 AM

Follow on Google

ADDED : டிச 31, 2024 06:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கடந்த 29ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் முதுநகரை சேர்ந்த முகுந்தன் 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap