Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு 11 பதக்கம் * 'குடோ' உலக கோப்பையில்...

இந்தியாவுக்கு 11 பதக்கம் * 'குடோ' உலக கோப்பையில்...

இந்தியாவுக்கு 11 பதக்கம் * 'குடோ' உலக கோப்பையில்...


ADDED : ஜூலை 08, 2025 11:27 PM

Follow on Google

ADDED : ஜூலை 08, 2025 11:27 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பர்காஸ்: பல்கேரியாவில் 'குடோ' உலக கோப்பை தொடர் நடந்தது. கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் இணைந்த ஜப்பானின் பாரம்பரிய கலை இது. பெண்களுக்கான 11 வயது பிரிவில் இந்தியாவின் ருத்ரானி படேல், பைனலில் பல்கேரியாவின் சியானாவை சாய்த்து தங்கம் கைப்பற்றினார். மற்றொரு வீராங்கனை அனன்யா வெண்கலம் வென்றார். 16 வயது பிரிவில் இந்தியாவின் பேமா, தங்கம் வசப்படுத்தினார். மற்ற போட்டிகளில் பைனலில் வீழ்ந்த மான்சி (13 வயது), ஆராத்யா (19), பிரியா குமாரி (சீனியர்) வெள்ளி வென்றனர்.

ஆண்களுக்கான சீனியர் பிரிவில் இந்தியா சார்பில்மத்திய பிரதேசத்தின் சொகைல் கான் பங்கேற்றார். உலகத் தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இவர், பைனலில் பிரான்சின் குயின்டனிடம் வீழ்ந்து, வெள்ளி கைப்பற்றினார். தவிர திலிப் (16, -48 கிலோ), ஜிடான் விப்சி (-68), நகுல் ரோவர் (19), பாபுலால் சவுத்ரி (-270) வெள்ளி வென்றனர்.

இத்தொடரில் இந்தியா 2 தங்கம், 8 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap