/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலிகொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 3 இளைஞர்கள் பலி
ADDED : பிப் 25, 2024 06:14 PM

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் குளித்த 9 மாணவர்கள் ஆற்றில் மூழ்கிய நிலையில், அவர்களில் 6 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
சென்னையை சேர்ந்த சந்தான கிருஷ்ணன் வயது (17), பச்சையப்பன் வயது(17), திருவள்ளுவரை சேர்ந்த தீபக் வயது(21) ஆகிய 3 பேர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். மூன்று இளைஞர்களையும் அரியலூர் தீயணைப்பு துறையினர் தேடினர். அவர்கள் 3 பேரும் சடலமாக மீட்கப்பட்டனர்.