/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வெண்புருஷம் கோவிலில் 108 குட பாலாபிஷேகம் வெண்புருஷம் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்
வெண்புருஷம் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்
வெண்புருஷம் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்
வெண்புருஷம் கோவிலில் 108 குட பாலாபிஷேகம்
ADDED : ஜூலை 27, 2024 01:26 AM

மாமல்லபுரம்:மாமல்லபுரம் வெண்புருஷம் மீனவர் பகுதியில் உள்ள சுந்தர விநாயகர், கங்கையம்மன் மற்றும் செல்லியம்மன் கோவிலில், நேற்று ஆடி உற்சவம் துவக்கப்பட்டது.
இதையடுத்து, பெண்கள் ஐந்து ரதங்கள் பகுதியில் உள்ள சாய்பாபா கோவிலிலிருந்து, 108 பால் குடங்களுடன் புறப்பட்டு, கோவிலை அடைந்தனர். அதன்பின், தாங்கள் கொண்டுவந்த பால் குடங்களால், சுவாமியருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. நாளை கூழ்வார்க்கும் நிகழ்வு நடக்கிறது.