/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜன 28, 2024 04:18 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பார்லிமென்ட் தேர்தலையொட்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம், ஊரக வளர்ச்சித் துறையில், பார்லிமென்ட் தேர்தல் மற்றும் நிர்வாக காரணங்களுக்காக, செங்கல்பட்டு மாவட்டத்தில், 10 வட்டார வளர்ச்சி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் ராகுல்நாத் கடந்த 24ம் தேதி உத்தரவிட்டார்.