Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்

வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்

வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்

வினாடி - வினாவில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்

ADDED : அக் 15, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
தினமலர் மாணவர் பதிப்பு,'பட்டம்' மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சத்யா ஏஜென்சிஸ் நிறுவனம் இணைந்து வழங்கும் பட்டம் 2025 - 26 வினாடி - வினா போட்டி, மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்துாரில் உள்ள ஸ்ரீ.எஸ்.சி.அகர்வால் விவேகானந்தா வித்யாஷ்ரம் பள்ளியில் நடைபெற்றது.

இதில், வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன் இடமிருந்து வலம்: ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளர்ச்சி அலுவலர் சிவா, துணை முதல்வர் பிரகதிஷ், பள்ளி முதல்வர் பாஸ்கரன், பள்ளி ஆசிரியர் பானுசந்தர் மற்றும் பள்ளி ஆசிரியர் அனிதா.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us