Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இன்று இனிதாக ... (18.10.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (18.10.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (18.10.2025) செங்கல்பட்டு

இன்று இனிதாக ... (18.10.2025) செங்கல்பட்டு

ADDED : அக் 17, 2025 07:40 PM


Google News
பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில், சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. இரவு 7:00 மணி. இடம்: 6வது தெரு, ஓட்டேரி விரிவு, வண்டலுார்.

அங்காள பரமேஸ்வரி கோவில், உச்சிகால யாக பூஜை: மதியம் 12 மணி. இடம்: மீனவர் தெரு, சூனாம்பேடு.

ஆட்சீஸ்வரர் கோவில், சிறப்பு அலங்காரம், பூஜை: காலை: 6:00 மணி. பிரதோஷ பூஜை, வழிபாடு: மாலை 5:15 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: அச்சிறுபாக்கம்.

எல்லையம்மன் கோவில், நைவேத்திய பூஜை: காலை 6:00 மணி. இடம்: பெரும்பேர் கண்டிகை.

செல்வ விநாயகர் கோவில்,சிறப்பு அபிஷேகம், பூஜை: காலை 7:15 மணி. இடம்: வெங்கடேசபுரம் லட்சுமிபுரம், வண்டலுார்.

லட்சுமி குபேரன் கோவில், அபிஷேகம், அலங்காரம், பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி. இடம்: ரத்தினமங்கலம்.

கன்னியம்மன் கோவில், நைவேத்திய பூஜை: காலை 7:00 மணி. இடம்: காயரம்பேடு கிராமம்.

வழித்துணை பாபா கோவில், சிறப்பு ஆரத்தி: காலை 7:45 மணி. மதியம் 1:30 மணி. இரவு 8:00 மணி. இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

வேதகிரீஸ்வரர் கோவில், சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 6:15 மணி. பிரதோஷ பூஜை: மாலை 5:00 மணி. பள்ளியறை பூஜை: இரவு 8:00 மணி. இடம்: திருக்கழுக்குன்றம்.

அகோர வீரபத்திர சுவாமி கோவில், சிறப்பு அலங்காரம், பூஜை: காலை 6:30 மணி. இடம்: அனுமந்தபுரம், சிங்கப்பெருமாள் கோவில்.

இரணியம்மன் கோவில், சிறப்பு ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி, சாலை, வண்டலுார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us