Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி

ADDED : அக் 14, 2025 08:35 PM


Google News
மாமல்லபுரம்:இருசக்கர வாகனத்தில் லாரி மோதி, வாலிபர் உயிரிழந்தார்.

மதுராந்தகம் அடுத்த, சின்னவெண்மணியைச் சேர்ந்தவர் அஜித், 25. 'பொக்லைன்' ஆப்பரேட்டரான இவர், நேற்று முன்தினம் காலை, வேலைக்கு வண்டலுார் செல்வதற்காக, மாமல்லபுரம் - புதுச்சேரி சாலையில், 'பஜாஜ் பல்சர்' இருசக்கர வாகனத்தில் சென்றார். மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில் செல்லும்போது, எதிரில் வந்த லாரி மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us