/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நிழற்குடைைய சுத்தம் செய்ய 30 வாகனங்கள் நிழற்குடைைய சுத்தம் செய்ய 30 வாகனங்கள்
நிழற்குடைைய சுத்தம் செய்ய 30 வாகனங்கள்
நிழற்குடைைய சுத்தம் செய்ய 30 வாகனங்கள்
நிழற்குடைைய சுத்தம் செய்ய 30 வாகனங்கள்
ADDED : மார் 13, 2025 12:08 AM
சென்னை, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நடைபாதைகள், பேருந்து நிழற்குடைகளை சுத்தம் செய்யும் பணிகளுக்கான 30 வாகனங்களை, மாநகராட்சி மேயர் பிரியா, நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி, 15 மண்டங்களில் உள்ள 925 பேருந்து நிழற்குடைகள், 173 நடைபாதைகள் சுத்தம் செய்யும் பணிக்காக, முதற்கட்டமாக, மண்டலத்திற்கு தலா இரண்டு வாகனங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ளன.