/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சிறுவர் பூங்கா படுமோசம் சீரமைக்க எதிர்பார்ப்பு சிறுவர் பூங்கா படுமோசம் சீரமைக்க எதிர்பார்ப்பு
சிறுவர் பூங்கா படுமோசம் சீரமைக்க எதிர்பார்ப்பு
சிறுவர் பூங்கா படுமோசம் சீரமைக்க எதிர்பார்ப்பு
சிறுவர் பூங்கா படுமோசம் சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : ஜூலை 25, 2024 01:18 AM

கோடம்பாக்கம் மண்டலம், 129வது வார்டு, சாலிகிராமம் - ஆற்காடு சாலை அருகே மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்ட பூங்கா, தற்போது வரை பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.
இதனால், பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
எனவே, பூங்காவை சிறுவர்கள் பயன்படுத்தும் வகையில், சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கலைவாணி, சாலிகிராமம்.