Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

ADDED : ஜன 28, 2024 12:52 AM


Google News
சென்னை, ஆறு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விபரம் :

பெயர் தற்போதைய பதவி புதிய பதவி

பாஸ்கர பாண்டியன் கலெக்டர், திருப்பத்துார் கலெக்டர், திருவண்ணாமலை

பிருந்தா தேவி இயக்குனர், தோட்டக்கலை துறை கலெக்டர், சேலம்

தற்பகராஜ் துணை செயலர், உயர்கல்விதுறை கலெக்டர், திருப்பத்துார்

கமல் கிஷோர் இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கலெக்டர், தென்காசி

அருண்ராஜ் நிர்வாக இயக்குனர், எல்காட் நிறுவனம் கலெக்டர், செங்கல்பட்டு

சுப்புலட்சுமி இணை கமிஷனர், வணிகவரித்துறை,சென்னை கலெக்டர், வேலுார்

முருகேஷ் கலெக்டர், திருவண்ணாமலை இயக்குனர், வேளாண்துறை

குமாரவேல் பாண்டியன் கலெக்டர், வேலுார் இயக்குனர், தோட்டக்கலை துறை

ரவிசந்திரன் கலெக்டர், தென்காசி துணை செயலர், உயர்கல்வித்துறை

லட்சுமி முன்னாள் இயக்குனர், எழுதுபொருள் மற்றும் அச்சகம் இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை

பிரகாஷ் கூடுதல் கமிஷனர், வருவாய் நிர்வாகம் கமிஷனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வர்த்தகம்

நடராஜன் இயக்குனர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வர்த்தகம் கூடுதல் கமிஷனர், வருவாய் நிர்வாகம்

சென்னை, ஜன. 28-

ஆறு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன் விபரம்:

டி.ஆர்.ஓ.,க்கள் 14 பேர் மாற்றம்

தமிழகத்தில், பல்வேறு துறைகளில் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்தில் பணியாற்றி வந்த, 14 மாவட்ட வருவாய் அலுவலர்கள், இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ளார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us