/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம் கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
கோரமண்டல் விரைவு ரயில் சேவையில் மாற்றம்
ADDED : ஜூன் 20, 2025 12:16 AM
சென்னை, சென்னை - மேற்கு வங்க மாநிலம், ஷாலிமார் இடையே இயக்கப்படும் விரைவு ரயில், வரும் 25ம் தேதி முதல் ஹவுரா வரை இயக்கப்படும்.
அதன்படி, மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து, தினமும் மாலை 3:10 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை சென்ட்ரல் வரும்.
அதுபோல், சென்ட்ரலில் இருந்து வழக்கமாக புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில், காலை 11:00 மணிக்கு ஹவுராவுக்கு செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.