/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சென்னை - மாமல்லைக்கு பாய்ந்த பாய்மரப் படகுகள் சென்னை - மாமல்லைக்கு பாய்ந்த பாய்மரப் படகுகள்
சென்னை - மாமல்லைக்கு பாய்ந்த பாய்மரப் படகுகள்
சென்னை - மாமல்லைக்கு பாய்ந்த பாய்மரப் படகுகள்
சென்னை - மாமல்லைக்கு பாய்ந்த பாய்மரப் படகுகள்
ADDED : மே 13, 2025 12:41 AM

சென்னையில் 'யூனிபை கேப்பிட்டல்' பாய்மரப்படகு போட்டி, நேற்று சென்னை முதல் மாமல்லபுரம் வரை நடந்தது. இந்த போட்டியில்,
'ஜே80' வகை பாய்மரப் படகுகளும், பத்து அணிகளும் பங்கேற்று அசத்தின.