/உள்ளூர் செய்திகள்/சென்னை/தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்
தினமும் 2 கி.மீ., அணிவகுக்கும் வாகனங்கள் நெரிசலால் திக்குமுக்காடும் சோழிங்கநல்லுார்

ஒருவழிப்பாதை
ஆனால், சோழிங்கநல்லுார் சந்திப்பு ஒரு வழிப்பாதையாக மாற்றப்படவில்லை. இதனால், 'பீக் ஹவர்ஸ்' நேரத்தில், இரு திசையிலும், 1 கி.மீ., துாரம் வரையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.
ஒருங்கிணைப்பு இல்லை
அக்கரை சந்திப்பு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலும், சோழிங்கநல்லுார் சந்திப்பு தாம்பரம் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
தீர்வு என்ன?
மேலும், காரப்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களை, 'யு - டர்ன்' செய்து அனுப்பினால், நெரிசல் கணிசமாக குறையும்.இதற்கான நடவடிக்கையை, போக்குவரத்து போலீசார் மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் இணைந்து செய்ய வேண்டும்.காவல் உயர் அதிகாரிகள் தலையிட்டு, சோழிங்கநல்லுார் சந்திப்பில் ஏற்படும் நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
'மெட்ரோ' அலட்சியம்
இது குறித்து போக்குவரத்து போலீசார் கூறியதாவது:மெட்ரோ ரயில் பணிக்கு முன், அணுகு சாலையில் நிறுத்தும் வாகனங்கள் மீது சுதந்திரமாக நடவடிக்கை எடுத்தோம். இப்போது எடுக்க முடியவில்லை.


