Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ கணினி இயக்குபவர் பணி விண்ணப்பம் வரவேற்பு

கணினி இயக்குபவர் பணி விண்ணப்பம் வரவேற்பு

கணினி இயக்குபவர் பணி விண்ணப்பம் வரவேற்பு


ADDED : ஏப் 10, 2025 12:25 AM

Follow on Google

ADDED : ஏப் 10, 2025 12:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணிக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் இளைஞர் நீதி குழுமத்தில், உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணி, தொகுப்பூதியத்தில் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு, 'பிளஸ் - 2' தேர்ச்சி பெற்று, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சுவில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு சான்றிதழும் வேண்டும்.

இதற்கான விண்ணப்பம், https://chennai.nic.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து, 15 நாட்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை, சூளை, பிள்ளைத் தெருவில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், நேரடியாக சமர்ப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap